நான் ஆயுதத்தில் நம்பிக்கை இல்லாதவன். நான் போராளிகளை கொச்சைப்படுத்த விரும்பவில்லை – சுமந்திரன்

எந்தக் காலத்திலும் கண்டிராத ஒரு இராணுவ ஆட்சி ஏற்பட போகிறது . நான் ஆயுதத்தில் நம்பிக்கை இல்லாதவன். நான் போராளிகளை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. நான் சொல்வதை விரும்பாவிட்டால் என்னை தோற்கடியுங்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் இன்று (26) வடமராட்சியில் இடம்பெற்ற தமழரசுக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் இப்படி உரையாற்றினார்.

அவரது முழு பேச்சு வீடியோ :

Comments are closed.