கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட்போட்டி வீரருக்கான ஐசிசி விருதுக்கு ஆஸி. அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தசாப்தத்தின் சிறந்த ஐ.சி.சி கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை விராட் கோலி வென்றார். தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை எம்.எஸ்.தோனி வென்றார்.

Leave A Reply

Your email address will not be published.