திரைப்பட டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் காலமானார்.

திரைப்பட டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் (48) மாரடைப்பால் காலமானார். மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருண் அலெக்சாண்டர்.

Leave A Reply

Your email address will not be published.