இலங்கை,இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் நிறைவு.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. காலி மைதானத்தில் முதல் இன்னிங்சில் பெற்றுக்கொள்ளப்பட்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டம் இழக்காது அணித்தலைவர் ஜோ ரூட் 66 ஓட்டங்களை பெற்றது
பெயர்ஸ்டோ 47 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணியை விடவும் இங்கிலாந்து 8 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.