அமெரிக்க ஜனாதிபதியை கைது செய்ய ஈரான் பிடியாணை

ஈரானிய ஜெனரல் காசிம் சுலெய்மானியை ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்தமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய ஈரான் அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது.

அத்துடன் ட்ரம்ப் உட்பட படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று நம்பும் முப்பதிற்கும் மேற்பட்டவர்களையும் தடுத்து வைக்க இண்டர்போலிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

Comments are closed.