தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துண்டுபிரசுரம் விநியோகம்

தென்மராட்சி நர்புற கடைவீதிகளில் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்ணியின் தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Comments are closed.