மாலைதீவீன் மாலை நேரத்தில் சிவப்பு நிற பிகினியோடு தெறிக்கவிட்ட பிக்பாஸ் ரைசா…!

அக்கடி ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பு கூட்டி வந்த ரைசா, தற்போது மாலத்தீவில் பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

மாலத்தீவு சுற்றுலாத்துறையை உயர்த்த முடிவு செய்தாலும், செய்தது சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், ஹன்சிகா, வேதிகா, டாப்ஸி என பிரபல நடிகைகள் பட்டாளம் அனைத்தும் கடற்கரையில் குவிந்துவிட்டனர்.


தற்போது அந்த வரிசையில் பிக்பாஸ் ரைசா வில்சன் இணைந்துள்ளார். விளம்பர மாடலாக வலம் வந்து கொண்டிருந்த ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.


அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் “பியார், பிரேமா, காதல்” படத்தில் நடித்தார். லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.


இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தில், ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடித்து வருகிறார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறி வரும் ரைசா, சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வருகிறார்.


அவ்வப்போது ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பு கூட்டி வந்த ரைசா, தற்போது மாலத்தீவில் பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

கடலுக்குள் மேல் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் நின்ற படி சிவப்பு நிற பிகினியுடன் போஸ் கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார். ஓவர் ஹாட்டாய் போஸ் கொடுத்த ரைசாவின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.