துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : இரண்டாவது நபர் கைது

இரத்மலானையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டத்
துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரண்டாவது நபர் அக்குரஸ்ஸ பகுதியில்
கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.