உள்துறை இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ச நியமனம்.

பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்துறை இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் இன்று (18) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.