வெருகலில் உருவான ‘ஒற்றைச் சிறகு’ மார்ச் 14 திரைக்கு வருகிறது

கந்தையா இராசநாயகம் மற்றும் கந்தையா கோணேஷ்வரன் தயாரிப்பில் Rohadfilms/MP HEROES Pictures ன்

45 நிமிடத்தை கொண்ட Pilot film வகைசார்ந்த ஒற்றைச்சிறகு திரைப்படம் , வெருகல் பகுதியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு திரைக்கு வரவுள்ளது.

திருகோணமலை மற்றும் மட்டகளப்பு கலைஞர்கள் ஒன்றிணைந்து 6மாத கடுமையான உழைப்பில்
இத்திரைப்படத்தை ஜனா மோகேந்திரன் இயக்கத்தில் அகல்டேவிட்/Janarj ஒளிப்பதிவில் கிஷாந்த் இசையில் அபிஷேக்கின் படத்தொகுப்பில் வெளிவர உள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

விதுஷா/கிருபா/அகல்டேவிட்/குஜேந்தன்/Janarj/Babyயுதிஷ்டன்/தவமுரளி/திலக்/சந்துரு/கேனு/உதய்/நந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிறப்புதோற்றத்தில் பூர்விகா இராசசிங்கம் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தவமுரளி Production head ஆக பணியாற்றியுள்ளார்.

உதவி இயக்கம் குஜேந்தன்/சந்துரு செய்துள்ளனர்.

ஒப்பனை கிருபா/தக்ஷி மேற்கொள்ள ஒலிக்கலவை ThineshNa செய்துள்ளார்.

ஒலிப்பதிவு “அ” கலையகம் Grason Prashanth. மேற்கொண்டுள்ளார்.

சமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாக உருவம்பெற்றுள்ள இத்திரைப்படம் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல இளைஞர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.

‘ஒற்றைச் சிறகு’ March 14 திருகோணமலை Nelson திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

மக்களது பாரிய ஆதரவை எதிர்பார்த்துள்ள படக்குழுவினர் இலங்கை கலைஞர்களை நாமே ஊக்குவிப்பார்கள் என காத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.