ஒரு தொகுதி கொரணா தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. உள்ளூர் செய்திகள்செய்திகள்முக்கிய செய்தி By News Editor Last updated Mar 7, 2021 கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட 260,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகாகொரணா தடுப்பூசி Share