தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

தோட்டதொழிலாளர்களின் சம்பளத்தை ரூ .1000 ஆக உயர்த்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சின் செயலாளர் வழங்கிய வர்த்தமானி அறிவிப்பு மார்ச் 5 முதல் செல்லுபடியாகும்.

அதன்படி, குறைந்தபட்ச தினசரி ஊதியம் 900 ரூபாய் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பட்ஜெட் நிவாரணமாக 100 ரூபாய் கொடுப்பனவு பெற உரிமை உண்டு.

Leave A Reply

Your email address will not be published.