மஹரகம பொலிஸ் கான்ஸ்டபிள் லொறி சாரதி மீது பாய்ந்து தாக்குதல் (Video)

சினிமா பாணியில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லொறி சாரதியை தாக்கி விழுத்தி அவரின் மேல் பாய்ந்து அவரும் கீழே விழுவது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் கொழும்பு பன்னிபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் ஆரம்பித்துள்ளதுள்ளதாகவும் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.