சஹிப் அல் ஹசன் தான் ஓய்வு பெறுவது பற்றி அறிவிப்பு.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சஹிப் அல் ஹசன் தான் ஓய்வு பெறுவது எப்போது என்பதை அறிவித்துள்ளார் .

2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண போட்டிகள் தான் தன்னுடைய இறுதி உலகக்கிண்ண போட்டிகளாக இருக்கும் என்று இன்று ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் .

2023 உலகக் கிண்ணத்தை பங்களாதேஷ் அணி வெற்றி கொள்ளவில்லை என்றால் 2027 உலக்கண்ணம்வரை தன்னால் முடியும் என்ற நம்பிக்கையையும் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.