தேர்தல் ஆணையம் இன்று (03) கூடினாலும் தேர்தல் திகதியை அறிவிக்க முடியாது?

தேர்தல் ஆணையம் இன்று (03) கூடிய போதிலும், தேர்தல் தேதியை நிச்சயமாக அறிவிக்க முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார்.

தேர்தல் வழிகாட்டுதல்களின் இறுதி வரைவு வார இறுதியில் சுகாதார அதிகாரிகளால் பெறப்பட பின்னரே அது குறித்து முடிவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.