40 கொரோனா தொற்றாளர்கள்!!

40 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருக்கும் 32 பேருக்கும் கடற்படை வீரர்கள் 7 பேருக்கும் கடற்படை மற்றும் கடற்படை வீரர் ஒருவரின் நண்பர் ஒருவருக்குமே நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.