யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள இராணுவ தளபதி.

இராணுவ தளபதியும் கொவிட் தடுப்பு செயலணி தலைவருமான சவேந்திர சில்வா இன்று யாழ்ப்பாணம் வருதரவுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலைமை தொடர்பில் ஆராயவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.