ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினரால் இரு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட மாணவர்கள் நான்கு ஐந்து மைல்கள் நடந்தே பாடசாலை செல்பவர்கள் என்பது வேதனையான அனுபவம்.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட்ட இந்த உதவிகளுக்கு சுவிஸ் தேசத்தில் வசிக்கும் சகோதரி மங்கையம்மா நிதி அனுசரனையை வழங்கியிருந்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எமது மட்டக்களப்பு மாவட்ட ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்கள் சாயி மற்றும் திலீப் ஆகியோர் இதனை வழங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.