மணல் ஏற்றிய பாரவூர்தி மோதி இளைஞர் பலி.

புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் பெருங்களூர் அருகில் குளவாய்பட்டியை சேர்ந்த இளைஞர் மணல் லாரியில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

Leave A Reply

Your email address will not be published.