இயற்கை மருத்துவம்.

தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப்பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து.!

மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால் ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரட்சினைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுள் வேத வைத்தியர்கள் ஊர்ஜிதமாக கூறுகின்றனர்.!!

இத்தகவலை ஏனோ தானோ என்று விட்டு விடாமல் உலகில் பலருக்கும் இப்பிரட்சினை இருப்பதனால் இத்தகவலை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் யாருக்காயினும் பிரயோசனமாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.