துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

காலி – ஹினிதும, வீரபொத்த கிழக்கு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (09) மாலை  குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

Comments are closed.