ஹோட்டல் விருந்துகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இன்றிரவு முதல் தடை

ஹோட்டல்களில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகள் இன்று இரவு 10 மணி முதல் 2 வாரங்களுக்கு தடை செய்யப்படும் என ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.