அமைச்சர் மஹிந்தானந்த சுய தனிமைப்படுத்தலில்!

சாரதி, பாதுகாப்பு உத்தியோகத்தருக்குக் கொரோனா:

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அமைச்சரின் சாரதி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.