நிக்கோலஸ் பூரன் இந்தியாவின் கோவிட் கேர் திட்டத்திற்கு நன்கொடை அளித்தார்

நிக்கோலஸ் பூரன். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர். ஒரு ஒப்பற்ற மனிதருக்கு இவர் உதாரணம்.

உலக கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மிகக் குறைந்த வருமானத்தை கொண்ட கிரிக்கெட் போர்டாகும். ஊதியம் குறைவாக கொடுப்பதனால் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டை நிறுத்திய தேசம். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் ஏலம் மூலம் தனக்கு கிடைத்த தொகையில் பெரும்பகுதியையும் அதாவது 4 கோடிக்கும் அதிகமான தொகையை ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான இந்தியாவின் கோவிட் கேர் திட்டத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

உலகிலேயே பணக்கார கிரிக்கெட் போர்டு ஆன இந்தியாவில், அதற்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

Leave A Reply

Your email address will not be published.