பசில் ராஜபக்ஷ அமெரிக்கா பயணமானார்

ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.

அவர் இன்று காலை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.