பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவித உண்மையுமில்லை.பாதுகாப்பு செயலர்.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் உண்மை இல்லை – பாதுகாப்பு செயலாளர்!

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவித உண்மையுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை படத்தில் காணலாம் .

Leave A Reply

Your email address will not be published.