கிரிந்திகல்ல கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் 1000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ சுகாதார வைத்திய உத்தியோகஸ்தர் அலுலகத்திற்கு உட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களில் சேவையாற்றும் அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் சேவையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான சைனோபார்ம் தடுப்பூசிகள் கிரிந்திகல்ல பாடசாலையில் வழங்கப்பட்டது.

Shinorpalm

இதில் இப்பாகமுவ சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள், சேவையாளர்கள், பிரதேச செயலக அலுவலக உத்தியோகஸ்தர்கள், கொகெரெல்ல பொலிஸ் அதிகாரிகள், மின்சார சபை ஊழியர்கள் அனைத்து அரச நிறுவன உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொது மக்களுக்கான சைனோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

Sinorpalm

இந்நிகழ்வில் விசேடமாக இப்பாகமுவ பிரதேச சபை தவிசாளர். குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் எம். எஸ். எம். பாஹிம் உள்ளிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்தப் இப்பிரதேசத்தில் 1000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
Injection

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.