பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் உயிரிழப்பு.

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இளைஞன் சுகயீனமுற்று நேற்றையதினம் உயிரிழந்தார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைபயனின்றி உயிரிழந்துள்ளார் .

நெல்சன் பிரசாந் [ வயது 28] என்ற பட்டதாரி மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். சிறு வயதிலேயே நோயினால் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.