இந்தியத் தூதுவருடன் மஹிந்த முக்கிய பேச்சு.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கை
குறித்து இருவரும் விசேட கவனம்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையே இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இது, கடந்த ஒரு மாத இடைவெளியில் இருவரும் சந்தித்துக்கொண்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

இலங்கை மற்றும் இந்தியாவின் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.