நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8வது மாடியிலிருந்து குதித்த கைதி மரணம்

ஹெரோய்ன் வியாபாரம் தொடர்பாக கைதாகி சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம் (13) அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்படுகையில் 8 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தாக தெரிய வருகிறது.

Comments are closed.