வடமராட்சியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டம்

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று வடமராட்சி பருத்தித்துறை திக்கம் முனை ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களான விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், சிவாஜிலிங்கம், சிற்பரசன், சிவகுமார் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.