காக்கைக் குஞ்சுகள் குறுந்திரைப்பட வெளியீடு விரைவில்

ஈழத்து இயக்குனர் விமல்ராஜின் இயக்கத்தில் உருவாகிய
காக்கைக் குஞ்சுகள் குறுந்திரைப்படம் எதிர்வரும் 26ம் திகதி ஞாயிறுக் கிழமை இலங்கை நேரம் மாலை 7:30 மணிக்கு
படைப்பாளிகள் உலகம்” YouTube ஊடாக வெளியிடப்படவுள்ளது.

Comments are closed.