பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்.

திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனகம தெரிவித்துள்ளார்.

இதன்படி ,திங்கட்கிழமை காலை நான்கு மணிமுதல் புதன்கிழமை இரவு பத்துமணிவரை மாகணங்களிற்குள் பேருந்துகளையும் புகையிரதங்களையும் இயக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,17 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுவதோடு தனியார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.