மேலும் சில சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன!

தற்போதுள்ள கட்டுப்பாடுகள் இன்று முதல் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன, இருப்பினும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் (10) மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டன

1. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன

2 .25% இருக்கை வசதி அல்லது அதிகபட்சம் 150 விருந்தினர்களுடன் திருமண வைபவங்களுக்கு அனுமதி.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

3 .இறுதிச் சடங்குகள் அனுமதிக்கப்படுகின்றன (கொரோனா அல்லாதவை). உடல் வைத்தியசாலையில் இருந்து வெளியான 24 மணி நேரத்திற்குள் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் மற்றும் அதிகபட்சம் 50 பேர் பங்கேற்கலாம்.

4 .உணவகங்கள் திறக்கப்படுகின்றன. மேலும் வாடிவீடுகள், ஹோட்டல்களும் திறக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.