யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும்.

யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியே வெல்லும் என ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று கணித்துள்ளது.இன்று நடைபெறவுள்ள யூரோ கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில், இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதவுள்ளன.

மேலும் ,இப்போட்டியில் இங்கிலாந்து அணியே கோப்பையை வெல்லும் என சைபீரியா மிருக காட்சி சாலையில் வளர்க்கப்பட்டுவரும் கான்(khan) என்ற வெள்ளை நிற புலி கணித்துள்ளது.

இதற்கமைய ,கடந்த 2018 உலகக்கோப்பை போட்டியின் வெற்றியையும் கான் துல்லியமாக கணித்தது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.