குடி நீர் இல்லாத செருக்கன் கிராம நீர் தாங்கியை இடித்து வீழ்த்தியது கரைச்சி பிரதேசசபை

செருக்கன் கிராமத்தில் ( இக் கிராமம் உவர் பிரதேசம்) உள்ள உப்பளம் ஒன்றில் அங்கு பணியாற்றுகின்றவர்கள் மற்றும் கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று வருகின்ற தொழிலாளர்களுக்கென தனியாரால் அமைக்கப்பட்ட கிளிநொச்சியில் செருக்கன் எனும் உவர் பிரதேச கிராமத்தில் குடிநீர்த்தாங்கி இன்று கரைச்சி பிரதேச சபையினரால் அனுமதிபெறப்படாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது.

செருக்கன் கிராமம் நன்னீர் வளமற்ற கிராமம் என்றும், அங்கு உப்பளம் ஒன்றில் பணியாற்றுகின்ற மக்களின் தேவை கருதி இந்த நீர்த்தாங்கியையும் மலசல கூடங்களையும் தனியார் ஒருவர் 15 இலட்சம் செலவில் அமைத்துக் கொடுத்துள்ளார் எனவும் அறிய முடிகிறது.

இது குறித்து அந்த மக்கள் சொல்லும் கதை :

Comments are closed.