இறுதி ஒலிம்பிக் நம்பிக்கையும் தகர்ந்து போனது : ஆரம்ப சுற்றிலேயே மெதில்டா வெளியேறினார்

இலங்கையின் சார்பில் ஒலிம்பிக்கில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் ஆரம்ப சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார்.

இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை கார்ல்ஸன் பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.