இலங்கையில் 150 முதல் 200 சடலங்களை தகனம் செய்ய வேண்டிய இடத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது : பேராசிரியர் சுனேத் அகம்பொடி

டெல்டா வகை தொற்று சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், ஒரு நாளைக்கு 150 முதல் 200 உடல்களை ஒரேநேரத்தில் தகனம் செய்ய முடியுமான ஒரு இடத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று பேராசிரியர் சுனேத் அகம்பொடி , தனது ட்விட்டர் கணக்கிலிருந்து கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறினார்.

பேராசிரியர் சுனத், சமூக மருத்துவத் துறை பேராசிரியர், மருத்துவ பீடம், ரஜரட்ட பல்கலைக்கழகம்.

அவர் ஒரு தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பரவலாக அறியப்படுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.