இன்று (10) கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையங்கள்……

இலங்கையில்  இன்று (10) கொவிட் தடுப்பூசிகள் செலுத்துவது நாடளாவிய ரீதியில் 293 மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, பின்வரும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

சமீபத்திய டெல்டா திரிபு வேகமாக பரவி வருவதால் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள்  மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

நீங்கள் இதுவரை கொவிட் தடுப்பூசியை பெறாமல் இருந்தால் , கீழ்காணும் இடங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் ….

Leave A Reply

Your email address will not be published.