விமான நிலையத்தில் பி.சி.ஆர். ஆய்வகம்! – மூன்று மணி நேரத்துக்குள் பெறுபேறு.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். ஆய்வகம் ஒன்று எதிர்வரும் 20ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தப் புதிய பி.சி.ஆர். ஆய்வகமானது நாளாந்தம் 7 ஆயிரம் பி.சி.ஆர். சோதனைகளை முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதன் மூலம் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பி.சி.ஆர். சோதனை அறிக்கையானது மூன்று மணி நேரத்துக்குள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.