இதுவரை தடுப்பூசியை பெறாதவர்களுக்கான அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (09) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை கீழ் காணும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977

Leave A Reply

Your email address will not be published.