பிக்பொஸ் நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் ‘மெனிகே மகே ஹிதே’ யொஹானி (வீடியோ)

உலகின் பல மொழிகளில் நடத்தப்பட்டு வரும் பிக்பொஸ் நிகழ்ச்சியின், ஹிந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியினது 15ஆவது சீசன் தற்போது நடைபெறுகின்றது.

இந் நிழச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்துகொண்டார்.

இதன்போது, இவர் சல்மானுடன் ‘மெனிகே மகே ஹிதே’ பாடலை இணைந்து பாடினார்.

Leave A Reply

Your email address will not be published.