இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஹரின் வெளியிட்ட வீடியோ ! (காணொளி)

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவில் ஹரின் அறுவை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படுவதையும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் எப்படி நேரத்தை செலவிட்டார் என்பதையும் காட்டுகிறது.

அங்கு, ஹரின் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.