சற்று முன் வேம்படி வீதியில் ஏற்பட்ட கோரவிபத்து.

சற்று முன் வேம்படி வீதி முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் கச்சேரி றோசா பஸ்சும் விவசாயத் திணைக்கள பஜரோவும் விபத்து பலர் காயம் இந்த சந்தியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேம்படி வீதியில் முதலாம் குறுக்கு சந்தியில் இருபுறமும் யாழ் மாநகர சபையால் வேகத்தடை அமைத்து எதிர்காலத்தில் விபத்துக்களை தடுக்க ஆவண செய்ய வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.