லங்கா பிறீமியர் லீக் வீரர்கள் தெரிவின் முழுமையான விவரங்கள்.

Lanka Premier League 2021
இன்று (09) இடம்பெற்ற வீரர்கள் தெரிவின் முழுமையான விவரங்கள்

மத்தியூஸ், சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டீ சில்வா, அகில தனஞ்சய ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை.

கபில்ராஜ் கொழும்பு அணியிலும்
முஹமட் ஷமாஸ் காலி அணியிலும்
மதுஷன் ரவிச்சந்திரகுமார் தம்புள்ள அணியிலும் இடம்பிடித்துள்ளர்கள்.

Leave A Reply

Your email address will not be published.