குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு கவிழ்ந்ததில் பலர் பலி : பாராளுமன்றத்தில் சஜித் இரங்கல்

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப்படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 6 பேரது மரணங்கள் உறுதியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , சடலங்களாகக மீட்கப்பட்டவர்களில் பலர் பாடசாலை மாணவர்கள் என தெரியவருவதோடு, தொடர்ந்தும் காணாமல் போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வருகின்றன.

இதுவரை சகு சஹீ (மூன்றரை வயது), சஹிலா (6 வயது), பரீஸ் பகி (6 வயது), சப்ரியா (30 வயது), ஷேஹப்துல் சாகர், எவ்.சரீன் (8 வயது) ஆகியோரது உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.பாராளுமன்றத்தில் சஜித் இரங்கல்

Leave A Reply

Your email address will not be published.