தக்காளி உடன் போட்டி போடும் காய்கறி விலைகள்… இன்றைய காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேட்டில் தொடர்ந்து 4 வது நாளாக140 ரூபாய்க்கு விற்கும் தக்காளி. கடுமையான மழை பொழிவால் கீரைவகைகள் வரத்து குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. உச்சபட்சமாக இன்று அத்தியாவசிய காய்கறிகள் திடீரென உயர்ந்துள்ளன கேரட்- 65 , முள்ளங்கி-50 , கத்திரிக்காய், -60பீன்ஸ்-90 வெண்டைக்காய்-70, முருங்கைக்காய்-110 ,அவரைக்காய்-80, வரை இன்று விற்பனை.

கீரை வகைகள் அரைகீரை,சிறுகீரை, முளை கீரை, தண்டு கீரை, மற்றும் மணதக்காளி,கரிசலாங்கண்ணி கீரை, உள்ளிட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை வகைகள் வருகை இல்லை. பசலை கீரை,பாலாக்குகீரை, பொன்னாங்கன்னிகீரை வெங்காய தாள், மட்டும் வருகை அதன் விலை ரூபாய் 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் : ஒரு கிலோ காய்கறி விலை (ரூபாயில்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வெங்காயம் 26/30/38
நவீன் தக்காளி / 140/
நாட்டு தக்காளி 130/120/100
உருளை 30/22/26
சின்ன வெங்காயம் 40/50/60
ஊட்டி கேரட் 60/65
பெங்களூர் கேரட் 50
பீன்ஸ் 80/90
பீட்ரூட் 45/50
கர்நாடக பீட்ரூட் 20/ 30
சவ் சவ் 18/20
முள்ளங்கி 45/50
முட்டை கோஸ் 20/25
வெண்டைக்காய் 60/70
உஜாலா கத்திரிக்காய் 50/60
வரி கத்திரி 45/40
காராமணி 60
பாவக்காய் 35/40
புடலங்காய் 45/50
சுரக்காய் 25/30
சேனைக்கிழங்கி 18/20
முருங்ககாய் 90/110/120
சேம கிழங்கு 20/25
காலிபிளவர் 25/30
வெள்ளரிக்காய் 18/20
பச்சை மிளகாய் 25/30
பட்டாணி 80/90
இஞ்சி 30/45
பூண்டு 60/90/130
அவரைக்காய் 70/80
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி.10
பீர்க்கங்காய் 30/35
எலுமிச்சை 50
நூக்கள் 50
கோவைக்காய் 35/40
கொத்தவரங்காய் 40
வாழைக்காய் 6/7
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய் .60/70
வண்ண குடமிளகாய் 180/190
கொத்தமல்லி 12
புதினா 6
கருவேப்பிலை 30
அனைத்து கீரை 15
தேங்காய் . ஒரு காய் 20

Leave A Reply

Your email address will not be published.