18வது இரத்தானமுகாம் எதிர்வரும் சனிக்கிழமை.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 18வது இரத்தானமுகாம் எதிர்வரும் சனிக்கிழமை(04-12-202) காலை 8.30 மணிமுதல் மாலை 2.00 மணிவரை இளவாலை கலைமகள் படிப்பகம் (நாவலடிச் சந்தி அருகாமை)யில் இடம்பெறவுள்ளது!

தற்போது இரத்தவங்கிகளில் ஏற்பட்டிருக்கும் குருதிவகைகளுக்கான தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு இவ் இரத்தான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது!

எனவே அனைவரையும் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!
தொடர்புகளுக்கு: 0775417659

Leave A Reply

Your email address will not be published.