ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை இளைஞர்களுக்குப் பதக்கங்கள்…

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டியில் 2021 இல் இலங்கை பராலிம்பிக் அணி 5 பதக்கங்களை வென்றுள்ளது. தலா ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

டிசம்பர் 2 தொடக்கம் டிசம்பர் 6 வரை பஹ்ரையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் இலங்கை சார்பாக 7 வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.