வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. .இந்நிலையில் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் ‘படத்தின் போஸ்டர் லுக் சமீபத்தில் வெளியானது

இந்நிலையில் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.